Friday, 12 January 2018









இயக்குனர் நச்சரிப்பால் படுக்கையை பகிர்ந்து கொண்ட நடிகை…
12 Jan. 2018


சினிமாவில் நடிகைகள் படுக்கையை பகிர்ந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற பேச்சு காலம் காலமாக எழுந்து வருகிறது. இதனை பல சமயங்களில் நடிகைகள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஒரு சில படங்களுக்கு பிறகு நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைப்பது குதிரை கொம்பாக மாறி விடுகிறது.

அதன்பிறகு நடிகைகளே தானாக நடிகர்கள், இயக்குனர்களுக்கு தூது விடுகிறார்கள். அப்போது கண்டிப்பாக அவர்கள் சொல்படி நடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

படுக்கையை பகிர வேண்டிய நிலை ஏற்படும். இது நடிகர்களோடு நின்று விடாது. இயக்குனர்கள் வரை செல்லும். இதே போன்று இயக்குனர்களோடு படுக்கையை பகிர்ந்த நடிகைகள் பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர்களும் உண்டு.

இதற்கு உதாரணமாக நிறைய சினிமா ஜோடிகள் உள்ளனர். இதற்கு காதல் என்ற சாயம் பூசப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களால் ஏமாற்றப்பட்டு சீரழிந்த நடிகைகளும் உள்ளனர்.

No comments:

Post a Comment